ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
Oru Naalil Yaesu Raajan Varuvaar
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார் (Oru Naalil Yaesu Raajan Varuvaar)
ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
Oru naalil yaesu rajan varuvaar
விண்ணவர் துதிபாட
Vinnavar thuthipaada
ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
Oru naalil yaesu rajan varuvar
மன்னவர் மகிழ்ந்தாட
Mannavar magizhnthaada
மேகங்களின் நடுவினிலே விண்ணரசர் வருவார்
Maegangalin naduvinilae vinnarasar varuvaar
எக்காள சத்தமும் முழங்கிடவே மன்னாதி மன்னவர் வருவார்
Ekkaala sathamum muzhangidavae mannaathi mannavar varuvaar
மகிமையோடு அவர் வருவார்
Magimaiyoadu avar varuvaar
மாந்தர் காண அவர் வருவார்
Maanthar kaana avar varuvaar
என்றென்றும் ஆட்சி செய்ய வருவார்
Endrendrum aatchi seyya varuvaar
மானிடரை நியாயம் தீர்க்க நியாயாதிபதி வருவார்
Maanidarai niyaayam theerka niyaathipathi varuvaar
மீட்க்கப்பட்டவர்கள் யாவரையும்
Meetkappattavargal yaavaraiyum
தம்மோடு சேர்த்துக்கொள்ள வருவார்
Thammoadu serthuk kolla varuvaar
மீட்க்கப்பட்ட அனைவரும்
Meetkappatta anaivarum
மீட்பரோடு அரசாள்வார்
Meetparoadu arasaalvaar
மேலோக வாழ்வில் நிலை கொள்வார்
Maeloaga vaazhvil nilai kolvaar
ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தமாய் இருப்போம்
Aandavarin varugaikku aayathamaai iruppoam
கொடுத்திருக்கும் நாள் காலமதை
Koduthirukkum naal kaalamathai
ஆதாயம் செய்திடுவோம் நாமும்
Aathaayam seithiduvoam naamum
பாவ வாழ்வை நாம் விடுவோம்
Paava vaazhvai naam viduvoam
பரிசுத்த வாழ்வை பெறுவோம்
Parisutha vaazhvai peruvoam
கிறிஸ்துவுக்குள்ளாய் நாம் வாழ்வோம்
Kiristhuvukullaai naam vaazhvoam