என்மீது அன்புகூா்ந்து
En Meethu Anbukoornthu
என்மீது அன்புகூர்ந்து
En meethu anbu koornthu
பலியானீர் சிலுவையிலே
Paliyaaneer siluvaiyilae
எனக்காய் இரத்தம் சிந்தி
Enakkaai iratham sinthi
கழுவினீர் குற்றம் நீங்க
Kazhuvineer kuttram neenga
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
Piriththedutheer pirakkum munnaal
உமக்கென்று வாழ்ந்திட
Ummakkendru vaazhnthida
ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே
Aarathani umakae anuthinamum umakae
பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே
Pithaavaana en thaevanae thagapanae en thanthaiyae
மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும்
Maatchimaiyum magathuvamum umakuthaanae endrendraikum
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
Vallamaiyum magimaiyum thagapanae umakuthaanae
உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழ்கின்றீர்
Um irathathaal pithaavoadu oppuravaakki magizhgindreer
கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பார்க்கின்றீர்
Karai padaatha maganaaga(magalaaga) niruthi thinam paarkindreer
மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீர்
Maamsamaana thiraiyai andru kizhithu puthu vazhi thirantheer
மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழையச் செய்தீர்
Magaa Magaa parisutha um thirusamugam nuzhaiya seitheer
உம் சமூகம் நிறுத்தினீரே உமது சித்தம் நான் செய்திட
Um samoogam niruthineerae umathu sitham naan seithida
அரசராக குருவாக ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய
Arasaraaga guruvaaga aerpaduthineer oozhiyam seiya