இயேசுவின் அன்பில் மூழ்கவும்
Yaesuvin Anbil Moozhgavum
இயேசுவின் அன்பில் மூழ்கவும்
Yaesuvin anbil moozhgavum
நேசத்தின் ஆழம் பார்க்கவும்
Naesathin aazham paarkavum
இன்னமும் தீரா வாஞ்சையே
Innamum theeraa vaanjaiyae
என்னில் உண்டாக்குகின்றதே
Ennil undaakkugindrathae
ஆட்கொண்டவர் நேசம்
Aatkondavar naesam
ஈடேற்றின நேசம்
Eedaetrina naesam
இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்
Innum menmaelum vaanjippaen
உன்னத அன்பைப் போற்றுவேன்.
Unnatha anbai poattruvaen
இயேசுவின் சொல்லும் சித்தமும்
Yaesuvin sollum siththamum
ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்
Aasaiyulloanaai seiyyavum
தேவ ஒத்தாசை நம்புவேன்
Thaeva othaasai nambuvaen
ஆவியின் பேரில் சாருவேன்
Aaviyin paeril saaruvaen
நாதரின் (நேசரின்) இன்ப சத்தமும்
Naatharin (Naesarin) inba saththamum
வேதத்தில் கேட்டு நித்தமும்
Vaethathil kaettu niththamum
ஆத்தும நன்மை நாடுவேன்
Aathuma nanmai naaduvaen
நீதியின் பாதை செல்லுனே;
Neethiyin paathai selluvaen
இயேசுவின் ராஜரீகமும்
Yaesuvin raajareegamum
ஆசித்த மாசெங்கோன்மையும்
Aasitha maasengoanmaiyum
விண்ணிலே தோன்றும் வண்ணமாய்
Vinnilae thoandrum vannamaai
மண்ணிலுண்டாகும் மேன்மையாய்
Mannilundaagum maenmaiyaai