ஆட்கள் தேவை பரன் பணிக்கு
Aatkal Thaevai Paran Panikku
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of ஆட்கள் தேவை பரன் பணிக்கு (Aatkal Thaevai Paran Panikku)
ஆட்கள் தேவை பரன் பணிக்கு
Aatkal thaevai paran panikku
நாட்கள் இல்லை இனிமேல் அதிகம்
Naatkal illai inimael athigam
இதைக் காதுள்ளோர் கேட்கட்டும்
Ithai kaathulloar kaetkattum
கண்ணுள்ளோர் காணட்டும்
Kannulloar kaanattum
சீக்கிரம் அதிசீக்கிரம்
Seekiram athiseekiram
வயல்நிலங்கள் மிக அதிகம்
Vayalnilanggal miga athigam
அறுக்கச் செல்லவோ ஆட்கள் இல்லை
Arukkach sellavoa aatkal illai
அதால் வாடிக் கருகி விக்கி சாகும்
Athaal vaadi karugi vikki saagum
மனிதர் அதிகம் உலகில் இன்றே
Manithar athigam ulagil indrae
அழைப்பு இல்லை என்று கூறி
Azhaippu illai endru koori
உழைக்க மறுக்கும் பொய்யனோ நீ
Uzhaikka marukkum poyyanoa nee
அதால் ஏங்கி நிற்கும் நாயகனை
Athaal aenggi nirkum naayaganai
எட்டிப்பார் நீ சற்று இன்றே
Ettipaar nee sattru indrae
கூட்டம் வேண்டேன் காட்சி வேண்டேன்
Koottam vaendaen kaatchi vaendaen
கண் எதிர் காணும் உலகம் போதும்
Kan ethir kaanum ulagam poathum
அதால் அழைப்பை அறிந்தேன் இல்லை என்கிலேன்
Athaal azhaippai arinthaen illai engilaen
இதோ எழுந்து முன் நிற்பேன்
Ithoa ezhunthu mun nirpaen