🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 9 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

கடும் புயலில் கர்த்தர்

Kadum Puyalil Karthar

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Kadum Puyalil Karthar)
17
✨ பல்லவி / Chorus

கடும் புயலில் கர்த்தர் அமைதி தந்தார்

Kadum puyalil karthar amaithi thanthaar

அவர் கட்டளை கேட்டதும் காற்றடங்கும்

Avar kattalai kaettathum kaartradangum

✨ பல்லவி / Chorus

நடு கடலில் அவர் சிஷர்கள் வேண்டில்

Nadu kadalil avar seeshargal vaendil

நள்ளிரவில் நண்பன் ஆதரித்தார்

Nalliravil nanban aathariththaar

✨ பல்லவி / Chorus

கடும் புயலில் கர்த்தர் அமைதி தந்தார்

Kadum puyalil karthar amaithi thanthaar

சரணம் 1 / Verse 1

படகில் தலை சாய்த்து உறங்கிடும் இயேசு

Padagil thalai saaiththu urangidum yesu

கடலின் அலைகளின் மேல் நடந்தார்

Kadalln alaigalin mael nadanthaar

பகுதி / Other

சர்வ அதிகாரம் உடையவர் கிறிஸ்து இயேசு

Sarva athikaaram udaiyavar kiristhu yseu

சோதனை நேரம் உன்னை காத்துக்கொள்வார்.

Soethanai naeram unnai kaathuk koelvaar

சரணம் 2 / Verse 2

கர்த்தர் அறியா எதும் வராது

Kiristhu ariyaa ethum varaathu

கர்த்தரோ நல்வர்க்கு தீமை செய்வார்

Kartharoe nallavarku theemai seiyaar

பகுதி / Other

நன்மைக்கேதுவாய் யாவும் நடக்கும்

Nanmaikaethuvaai yaavum nadakum

நம்பிக்கையோடே ஜெபித்திடுவாய்

Nambikaiyoedae jebithiduvaai

சரணம் 3 / Verse 3

இன்பம் துன்பமும் உன்னை சோதிக்கும்

Inbamum thunbamum unnai soethikum

ஒன்றையும் கண்டு நீ அசைந்திடாதே

Ondraiyum kandu nee asainthidaathae

பகுதி / Other

கிறிஸ்துவின் ஜீவனில் இணைந்து நிலைத்திரு

Kiristhuvin jeevanil inainthu nilaiththiru

கர்த்தரில் மகிழ்தென்றும் பிழைத்திருப்பாய்

Kartharil mazhilthendrum pizhlaithiduvaai