இயேசுவோடு இணைந்த வாழ்வினை
Yesuvodu Inaintha Vaazhlvinai
இயேசுவோடு இணைந்த வாழ்வினை
Yesuvodu inaintha vaazhlvinai
தேடி தெரிந்து கொண்டேன்
Thedi therinthu koendaen
இதுவே தூய தேவ அன்பே
Ithuvae thooya thaeva anbae
போதும் மாய உலகினிலே
Poethum maaya ulaginilae
போதும் தூய தேவஅன்பே
Poethum thooya thaeva anbae
மனித அன்பு மாரி மறையும்
Manitha anbu maari maaraiyum
மாறிடாத தேவ அன்பே
Maaridaatha thaeva anbae
இணை இல்லாத நல்ல பன்பே
Inai illatha nallaa panbae
இதற்கு நிகர் எதுவும் இல்லையே
Itharku nigar ethum illaiyae
இம்மை மருமையிலே
Immai marumaiyilae
பஞ்சமோ பசி பட்டயமோ
Panchamo pasi pattayamoe
மிஞ்சும் துன்பம் தொல்லை வந்தும்
Minchum thunbam thoellai vanthum
கிறிஸ்துவின் அன்பை விட்டோன்றும்
Kiristhuvin anbai vitoendrum
பரித்து பிரித்திடாதே என்னையும்
Parithu pirithuvidaathae ennaiyum
பரமன் கைவிடாரே
Paraman kaividaare
எனது ஆவி ஆத்துமா தேகம்
Enathu aavi aathuma thaegam
இயேசு சொந்தமாக கொண்டார்
Yaesu soenthamaaga koendaar
மரணமோ என் ஜீவனோ நான்
Maranamoe en jeevanoe naan
மகிமை மேல் மகிமை அடைந்தே
Magimai mael magimai adainthae
மகிபன் முகம் காண்பேன்
Magiban mugam kaanbaen