தாவீதின் ஊரில்
Thaaveethin Ooril
தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே
Thaavethin ooril nam yaesu piranthaare
தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்
Tham thirupaatham thoelugai seiguvoem
தேவன் மனிதரின் ரூபத்தில் வந்தார்
Devan manitharin roobathil vanthaar
தூதர் திரள்சேனை துதிகள் பாட
Thuthar thiral saenai thuthigal paada
எல்லா ஜனத்திற்கும் மா சந்தோஷமே
Ella janaththirkum maa santhoesamae
எங்கும் ஒர் நற்செய்தியே
Engum oor narseithiyae
பரிசுத்தாவி செயலினாலே
Parisuthaavi seyalinaalae
பரன் பூவில் அவதரித்தார்
Paran puvil avatharithaar
மன்னான சாயல் தரித்தும் இயேசு
Mannana saayal tharithum yesu
மாறாதவர் தம் வல்லமையில்
Maarathavar tham vallamaiyil
புனிதனாக மனிதன் மாறி
Punithanaga manithan maari
புது சிருஷ்டியாகிடவே
Puthu siruishtiyaagidavae
இழந்து போன ஜனத்தைத் தேட
Ilanthu poena janathai thaeda
இரட்சகரே வந்தார் பூவிலே
Ratchagare vanthaar puvilae
ஓரே பேரான தேவ குமாரன்
Orae paerana kumaran
ஓளி பிதாவின் அன்பளிப்பே
Oli pithavin anbalipae
பெற்றுக்கொண்டோம் நாம் கேட்டுப்போகாமல்
Paetrukondom naam kaetuppoegaamal
பரமனின் நித்திய ஜீவனே
Paramanin nithiya jeevanae