🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

என் ஆத்துமா அனுதினமும்

En Aathuma Anuthinam

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Yen Aathuma Anuthinam)
17
✨ பல்லவி / Chorus

துதி செய்தலே ஏற்றதுவே

Thuthu seithalae yaetrathuvae

தேன் போன்று இனிமை என் நாவினிலே

Then poendru inimai en naavinilae

சரணம் 1 / Verse 1

கர்த்தாவே மகிமை படுத்திடுதே

Karthavae magimai paduthiduthe

பலியான ஸ்தோத்திர பலிகளால்

Paliyaana sosthira paligalaal

பகுதி / Other

நாள்தோறும் தேவ நீதியை சொல்லி

Naal thoerum deva neethiyai soelli

நேர்மை மனதோடு வாழ்ந்திடுவேன்

Naermai manathoedu vazhlnthoduvaen

சரணம் 2 / Verse 2

எந்தன் துதி தொனியும் முழங்க

Enthan thuthi thoeniyum mulanga

எரிகோ மதிலும் வீழ்ந்திடுமே

Erigo mathilum veelnthidumae

பகுதி / Other

நாளாதிசை கேட்டு ஸ்தோதரிப்பேன்

Naalathisai kaetu sostharippaen

நல்லவர் எனது ஆண்டவர்

Nallavar enathu aandavar

சரணம் 3 / Verse 3

என் ஸ்தோத்திரம் கருத்தோடு செய்வேன்

En sosthiram karuthoedu seivaen

என்னையும் நினைத்தார் என் தாழ்விலே

Ennaiyum ninaithaar en thaalvilae

பகுதி / Other

தன்னை தம் தாழ்த்தி உயர்த்துவார்

Thannai tham thaalthi uyarthuvaar

சொன்னவர் எனது இயேசுவே

Soennavar enathu yaesuvae