உலகின் ஒளியே உள்ளமதின் விளக்கே
Ulagin Oliye Ullmathin Vilake
உலகின் ஒளியே, உள்ளமதின் விளக்கே!
Ulagin Oliye Ullmathin Vilake
உத்தம தேவ குமாரன், இரட்சகர் இயேசுவே,
Uthama deva kumaaran iratchagar yseuvae
தியாக சொரூபி இவர்தானே!
Thiyaga soerubi ivarthaanae
என்னை பின்பற்றுவோர், இருளில் நடவார்!
Ennai pinpatruvoer irulil nadavaar
ஜீவ ஒளியை அடைவார்!
Jeeva oliyai adaivaar!
நானே ஜீவ ஒளி என்றாரே
Naanae jeeva oli endrare
இயேசுவே! சத்திய வாக்கிதே!
Yesuvae! sathiya vaakkithae!
உலகின் ஒளியே, உள்ளமதின் விளக்கே!
Ulagin Oliye Ullmathin Vilake
உத்தம தேவ குமாரன், இரட்சகர் இயேசுவே, தியாக சொரூபி
Uthama deva kumaaran iratchagar yseuvae, Thiyaga soerubi
இவர்தானே! இணையில்லா தேவன்! கிறிஸ்துவே!
Ivarthaanae! Innaiyillai thevan ! kiristhuvae!
எந்த மனிதனையும் பிரகாசித்திடுதே ஓர்
Entha manithanaiyum pirasaasiththiduthae oor
எழில் சுடரே ஒளியே! இவரை, ஏற்றுக்கொண்டாலோ, பாவ இருள் அகலும்!
Ezhil sudare oliye! Ivarai yetrukoendaaloe, paava irul agalum
தேடுங்கள்! தட்டுங்கள்! கேளுங்கள் என்றார்...
Thedungal! Thatungal! Kaelungal endrar…
தேடினால் கர்த்தரை, கண்டடைவோமே!
Thedinaal kartharar kandadaivoemae!
மேகத்தில் ஓர் நாள் இவர் வருவாரே!
Maegathil oor naal ivar varuvaarae!
மத்தியவானில் நாம் சேர்வோம்!
Mathiyavaanil naam saervoem
வேத சத்தியமே ஜெயம், ஓங்கும்!
Vetha sathiyamae jeyam oongum!
கிறிஸ்துவே! இவரே மெய் வழி சத்தியம் ஜீவன்!
Kiristhuvae! Ivarae mei vazhli sathiyam jeevan!
உலகின் ஒளியே, இயேசுவே!
Ulagin oliye! Yesuvae!