திடன் கொள்ளுங்கள் காத்திருங்கள்
Thidan Kollungal Kaathirungal
திடன் கொள்ளுங்கள் காத்திருங்கள்
Thidan Kollungal Kaathirungal
கடந்திடுவோம் யோர்தானை
Kadanhthiduvoem yoerthaanai
செவிகொடுங்கள் இயேசு பேசுகின்றார்
Saevikodungal yesu pesugindrar
செழித்தோங்கும் புதுவருடம்
Sezhlithoengum puthu varudam
சென்ற காலம் பல சோதனைகள்
Sendra kaalam pala soethanaigal
வென்றிட பெலன் அடைந்தோம் நாமே!
Vendrida belan adainthoem naamae!
வருங்காலமும் ஜெயம் நமக்கே
Varungkaalamum jeyam namaeke
தருவார் நம் ஜெய கிறிஸ்து இயேசுவே!
Tharuvaar nam jeya kiristhu yesuvae
அக்கினியிலும் திறள் தண்ணீரிலும்
Akkiniyilum thiral thaneerilum
அழுகையின் பள்ளதாக்கிலும் நடந்தோம்
Alugaiyin pallathaakilum nadanthoem
விசுவாசத்தால் கடந்திடுவோம்
Visuvaasathal kadanthiduvoem
இயேசு நம்மை செழிப்பான இடம் சேர்ப்பார்
Yesu nammai selippaana idam saerpar
ஆத்துமா நலமுடன் வாழ்வது போல்
Aathuma nalamudan vazhlvathu poel
ஆரோக்கியமாய் உம்மிலும் வாழ்ந்திடுமே
Aaroekkiyamaai ummilum vazhlnthidumae
தேவ கிருபை சமாதானமும்
Theva kirubai samaathanamum
தேவனுக்கருளும் ஆசீர்வாதம்
Thevanukarulum aasirvaatham