சகல தேவ ஜனங்களே கைகொட்டி
Sagala Thaeva Jananggalae Kaikotti
சகல தேவ ஜனங்களே கைகொட்டி
Sagala thaeva jananggalae kaikotti
கர்த்தரை கெப்பீரமாய் பாடுவோம்
Karththarai kembeeramai paaduvoam
அவர் இரட்சிப்பை சுவிஷேசமாக
Avar iratchipai suvi shaesamaaga
அகில உலகமெங்கும் சாற்றிடுவோம்
Agila ulagemaengum saatriduvoem
பரிசுத்த ஸ்தலமதிலே
Parisutha isthalamathile
பயபக்கியுள்ள ஜனமாய் நாம்
Payapakthiyulla janamaai naam
இயேசு தேவனை பாடி துதிப்போம்
Yesu devanai paadi thuthipoem
இது இன்பமும் ஏற்றதும் நல்லதுமே
Ithu inbamum yetrathum nallathumae
நமக்காக அவர் பிறந்தார்
Namakaga avar piranthaar
நமக்காகவே இயேசு மரித்தார்
Namakagavae yesu marithaar
நமக்காகவே உயிர்தெழுந்தார்
Namakaakavae uyirthelunthaar
நமக்காகவே மீண்டுமே வருகின்றார்
Namakagavae meendumae varugindraar
தேவன் உன்னதமானவரே
Thevan unnathamaanavare
அவர் மீட்டு எடுத்த ஜனமே நாம்
Avar meetu edutha janamae naam
நமக்கோ இது பாக்கியமே
Namakoe ithu paakiyamae
நாம் கர்த்தரை சொந்தமாய் கொண்டதினால்
Naam kartharai soenthamai kondathinaal