எந்தன் கிருபை உனக்கு போதும்
Enthan Kirubai Unaku Poethum
எந்தன் கிருபை உனக்கு போதும்
Enthan Kirubai Unaku Poethum
உந்தன் பெலவீனத்திலும் என் பெலன்
Unthan belaveenathilum en belan
உன்னிடம் பூரணமாகவே விளங்கும்
Unnidam puranamaagavae vilangum
மலைகள் விலகினாலும்
Malaigal vilaginaalum
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
Parvathangal nilai peyarnthaalum
என் கிருபையும் சமாதானமும்
En kirubaiyum samathaanamum
உன்னை விட்டு விலகாதே
Unnai vittu vilagaathe
இது கர்த்தாவின் வாக்குத்தத்தம்
Ithu karthavin vaakuththatham
மாறாத உடன்படிக்கை அல்லோ
Maaratha udanpadikai alloe
உறுதியாக ஆணையிட்டாலே
Uruthiyaaga aanaiyitaalae
உன் கர்த்தர் உன்னோடிருப்பார்
Un karthar unnoediruppar
மகா பெரிய பெலனும்
Maga periya belabum
உம் கேடகமும் மா பெலனே
Um kaedagamum maa belanae
என் ஊழியம் செய் பயப்படாதே
En uliyam sei payapadathae
இது என் கர்த்தர் இன்ப சத்தம்
Ithu en karthar inba satham