தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும் -மனம்
Thinam Thinam Sthoaththiram Paadum
தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும் -மனம்
Thinam Thinam Sthoaththiram Paadum -Manam
தேவனைத் தேடும் - திருமுகம் கானும்
Thaevanaith Thaedum - Thirumugam Kaanum
புதுகவி பொங்கும் இயேசுவைப் புகழ்ந்திடும்
Puthugavi Pongum Iyaesuvaip Pugazhnthidum
புது பெலத்தால் உள்ளம் நிரம்பிடும் நேரம்
Puthu Pelaththaal Ullam Nirampidum Naeram
தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்
Thinam Thinam Sthoaththiram Paadum
கர்த்தரின் அருளே நித்திய பொருளே
Garththarin Arulae Niththiya Porulae
காத்திருந்தாலே கிடைத்திடுதே
Kaaththirunthaalae Kidaiththiduthae
கழுகுபோல் மேலே பறந்திடும் ஆத்மா
Kazhukupoal Maelae Paranthidum Aathmaa
கண்டிடுதே மெய் மாட்சிமைக் காட்சி
Kandiduthae Mey Maatchimaik Kaatchi
மாறிடும் மனமே தேறிடும் குணமே
Maaridum Manamae Thaeridum Kunamae
மேசியா ஈவே மறுபிறப்பே
Maesiyaa Eevae Marupirappae
பரலோக ஆசீர் பரிசுத்த ஆவி
Paraloaga Aaseer Parisuththa Aavi
பக்தர்கள் மீதே பொழிந்திடும் மாரி
Pakthargal Meethae Pozhinthidum Maari
வானமும் பூமி சர்வ சிருஷ்டியும்
Vaanamum Poomi Sarva Sirushdiyum
வாஞ்சையுடனே காத்திருக்கும்
Vaanjsaiyudanae Kaaththirukkum
கூடர் ஒளி இயேசு தோன்றிடும் நாளே
Koodar Oli Iyaesu Thoanridum Naalae
சிந்தனை தங்கும் எந்தனை தேற்றும்
Sinthanai Thangum Enthanai Thaetrrum