இயேசுவை துதியுங்கள் இவர் நல்லவர்
Yaesuvai Thuthiyunggal Ivar Nallavar
இயேசுவை துதியுங்கள் இவர் நல்லவர்
Yaesuvai Thuthiyunggal Ivar Nallavar
இவர் நல்லவர் துதியுங்கள்
Ivar Nallavar Thuthiyunggal
கர்த்தரைக் துதியுங்கள் - அவர்
Karththaraik Thuthiyunggal - Avar
கிருபை என்றென்னும் உள்ளதே
Kirupai Enrennum Ullathae
இயேசுவை துதியுங்கள்
Yaesuvai Thuthiyunggal
எளியோரைத் தேடி வந்தார்
Eliyoaraith Thaedi Vanthaar
ஏழையாக பூவில் பிறந்தார்
Aezhaiyaaga Poovil Piranthaar
சமாதானம் மீட்புத் தந்தார்
Samaathaanam Meetputh Thanthaar
சத்திய பரன் எம் ஏசுவே
Saththiya Paran Em Aesuvae
மரண்த்தை ஜெயித்தெழுந்தார்
Maranththai Jeyiththezhunthaar
மகிமையாய் வெற்றி சிறந்தார்
Makimaiyaay Vetrri Siranthaar
சதா காலம் ஜீவிக்கின்றார்
Sathaa Kaalam Jeevikkinraar
சர்வ வல்லவர் எம் ஏசுவே
Sarva Vallavar Em Aesuvae
பரன் ஏசு ஜெனித்ததாலே
Paran Aesu Jeniththathaalae
பாவ சாபம் நீங்கிப் போகும்
Paava Saapam Neengkip Poakum
புது வானம் பூமி தோன்றும்
Puthu Vaanam Poomi Thoanrum
புனித புகம் பொற்காலமே
Punitha Pugam Porgaalamae
இதோ வேகம் மீண்டும் வருவார்
Ithoa Vaegam Meendum Varuvaar
இப்புவியை மீட்டுக் கொள்வார்
Ippuviyai Meettuk Kolvaar
பொய்ப பிசாசை நீக்கிடுவார்
Poypa Pisaasai Neekkiduvaar
மெய்யுகம் வரும் பொற்காலமே
Meyyugam Varum Porgaalamae
இயேசு வருகிறார் எதி காலம் புது யுகம்
Yaesu Varukiraar Ethi Kaalam Puthu Yugam
இயேசு ராஜா ஆளுவார் எதிர் காலம் புது யுகம்
Yaesu Raajaa Aaluvaar Ethir Kaalam Puthu Yugam
ஏசுவின் நாமம்
Aesuvin Naamam
இரட்சண்ய நாமம்
Ratsanya Naamam