🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 13 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இயேசுவை போல் யாருமில்லை

Yaesuvai Poal Yaarumillai

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Yesuvai Peol Yaarumillai)
17
✨ பல்லவி / Chorus

இயேசுவை போல் யாருமில்லை

Yaesuvai Poal Yaarumillai

மாசில்லாத தூயரே

Maasillaatha Thooyarae

✨ பல்லவி / Chorus

நேசிப்போம் மெய் குருபரனே

Naesippoam Mey Kuruparanae

நம் இதய தெய்வமே

Nam Ithaya Theyvamae

✨ பல்லவி / Chorus

இயேசுவை போல் யாருமில்லை

Yaesuvai Poal Yaarumillai

✨ பல்லவி / Chorus

பாவிகளை இரட்சிக்க

Paavigalai Iratchikka

கிறிஸ்து ஏசு ஜெனித்தார்

Kiristhu Aesu Jeniththaar

✨ பல்லவி / Chorus

உலகத்தின் மீட்பரே

Ulagaththin Meetparae

உன்னை தேடி வந்தாரே - ஏசுவே

Unnai Thaedi Vanthaarae - Yesuvae

சரணம் 1 / Verse 1

இழந்து போனதை தேடவும் ஏசுவின்

Izhanthu Poanathai Thaedavum Aesuvin

இரட்சிக்கவும் வந்தார்

Ratchikkavum Vanthaar

பகுதி / Other

காணாத ஆடே கர்த்த குரலே

Kaanaatha Aadae Karththa Kuralae

கேள் உன்னையும் மீட்பாரே - ஏசுவே

Kael Unnaiyum Meetpaarae - Aesuvae

சரணம் 2 / Verse 2

பாவம் பெருக கிருபையும் பெருகும்

Paavam Peruga Kirupaiyum Perukum

தேவ தயவிதோ

Thaeva Thayavithoa

பகுதி / Other

சகேயு போல மனந்திரும்பு

Sakaeyu Poala Mananthirumpu

சந்தித்துன்னை நோக்கினார் - ஏசுவே

Santhithunnai Noakkinaar - Aesuvae

சரணம் 3 / Verse 3

மனதை மயக்கும் சிற்றின்பம் மாயை

Manathai Mayakkum Sitrrinpam Maayai

மைந்தா மாளாதே

Mainthaa Maalaathae

பகுதி / Other

கெட்ட குமாரா திரும்பி வாராய்

Ketda Kumaaraa Thirumpi Vaaraay

காத்துனக்காய் நிற்கின்றார் - ஏசுவே

Kaathunakkaay Nirkinraar - Aesuvae

சரணம் 4 / Verse 4

இன்றே உனக்கு இரட்சண்ய நாளே

Inrae Unakku Iratsanya Naalae

இயேசு அழைக்கின்றார்

Yaesu Azhaikkinraar

பகுதி / Other

இதுவே உனக்கு அனுக்ரக காலம்

Ithuvae Unakku Anukraga Kaalam

இரட்சகர் உன்னை நேசித்தார்

Ratsagar Unnai Naesiththaar