பரனேசுவை நாம் போற்றித் துதித்திடவே
Paranaesuvai Naam Poatrrith Thuthiththidavae
பரனேசுவை நாம் போற்றித் துதித்திடவே
Paranaesuvai Naam Poatrrith Thuthiththidavae
பதினாயிரம் நாவுகள் போதா
Pathinaayiram Naavugal Poathaa
கர்த்தர் நமக்கு செய்த உபகாரங்களை - நாம்
Karththar Namakku Seytha Upagaaranggalai - Naam
கண்க்கிட்டால் அவை எண்ணிலடங்கா
Kankkittaal Avai Enniladanggaa
கோடா கோடி துதிபாடி
Koadaa Koadi Thuthipaadi
கர்த்தரை நாம் ஆராதிப்போம்
Karththarai Naam Aaraathippoam
தேவ சபையில் இன்னிசை கீதங்கள்
Thaeva Sapaiyil Innisai Keethanggal
துதி பாடல்கள் முழ்ங்கிட
Thuthi Paadalgal Muzhngkida
அளவற்ற தேவ அன்பை நினைத்து நாம்
Alavarra Thaeva Anpai Ninaithu Naam
அக மகிழ்ந்திடுவோம் ஆனந்திப்போம்
Aga Makizhnthiduvoam Aananthippoam
ஆவியோடும் உண்மையுடனும்
Aaviyoadum Unmaiyudanum
அன்பின் தேவனை தொழுகிறோம்
Anpin Thaevanai Thozhukiroam
பரிசுத்தம் என்னும் அலங்காரத்துடன்
Parisuththam Ennum Alanggaarathudan
பயபக்கியோடு நாம் வணங்குவோம்
Payapakkiyoadu Naam Vananguvoam
கர்த்தர் வார்த்தை உன் வாயில் அருளி
Karththar Vaarththai Un Vaayil Aruli
கரத்தின் நிழலால் மறைக்கின்றார்
Karaththin Nizhalaal Maraikkinraar
என் ஜனமென்று உன்னை அழைக்கிறார்
En Janamenru Unnai Azhaikkiraar
எழும்பிடு சீயோனே பெலன் பெற்றாய்
Ezhumpidu Seeyoanae Pelan Perraay