புது எருசலேமிலே பரம சீயோனிலே
Puthu Erusalaemilae Parama Seeyoanilae
புது எருசலேமிலே பரம சீயோனிலே
Puthu Erusalaemilae Parama Seeyoanilae
பரிசுத்தவாங்களின் சங்கீர்த்தனம்
Parisuththavaanggalin Sangkeerththanam
பதினாயிரங்களில் சிறந்த நம் ஏசுவை
Pathinaayiranggalil Sirantha Nam Aesuvai
பாடிப் போற்றி புகழ்ந்திடுவோம்
Paadip Poatrri Pugazhnthiduvoam
பரிசுத்த நகரத்தின் திட அஸ்திபாரம்
Parisuththa Nagaraththin Thida Asthipaaram
பன்னிரு கற்களெல்லாம் இரத்தினங்களே
Panniru Kargalellaam Iraththinanggalae
பளிங்குக்கு ஒப்பான சுத்தப் பென்னானதே
Palingukku Oppaana Suththap Pennaanathae
பரலோக வாசஸ்தலங்கள்
Paraloaga Vaasasthalanggal
பிதாவின் வீட்டின் மாளிகைகள்
Pithaavin Veettin Maalikaigal
வச்சிரம், இந்திர நீலம் சுந்திரகாந்தம்
Vassiram, Inthira Neelam Sunthiragaantham
மரகதம் கோமேதகம் பதும ராகமும்
Maragatham Koamaethagam Pathuma Raagamum
சுவர்ண ரத்தினமும் படிகப் பச்சையும்
Suvarna Raththinamum Padigap Passaiyum
புஷ்பராகம் வைடூரியம் மின்னுதே
Pushparaagam Vaidooriyam Minnuthae
சுநீரம் சுகந்தி பிரகாசிக்குதே
Suneeram Suganthi Piragaasikkuthae
தீட்டும், அருவருப்பும்
Theettum, Aruvaruppum
பொய்யையும் நடப்பிக்கும்
Poyyaiyum Nadappikkum
ஒன்ரும் அதில் பிரவேசிப்பதில்லையே
Onrum Athil Piravaesippathillaiyae
ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில்
Aattuk Kuttiyaanavarin Jeeva Puththagaththil
பேர் எழுதப் பட்டவர்கள்
Paer Ezhuthap Patdavargal
அதனுள் அவர்கள் பிரவேசிப்பார்கள்
Athanul Avargal Piravaesippaargal
அலங்கரிக்கப்பட்ட மண்வாட்டி போலவே
Alanggarikkappatda Manvaatti Poalavae
தேவ மகிமை அடைந்த நகரமே
Thaeva Makimai Adaintha Nagaramae
பன்னிரண்டு வாசல்களில்
Pannirandu Vaasalgalil
பன்னிரண்டு தூதர்கள்
Pannirandu Thoothargal
அங்கே கர்த்தரேசு தேவாலயம்
Angkae Karththaraesu Thaevaalayam
அங்கே கர்த்தர் இயேசு ஒளிவிளக்கே
Angkae Karththar Iyaesu Olivilakkae