🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 11 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

தேவன் தாங்கும் வாசஸ்தலம்

Thaevan Thaangum Vaasasthalam

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Thaevan Thaangum Vaasasthalam)
17
✨ பல்லவி / Chorus

தேவன் தாங்கும் வாசஸ்தலம்

Thaevan Thaangum Vaasasthalam

துதி ஸ்தோத்திரம் சமாதானம்

Thuthi Sthoaththiram Samaathaanam

✨ பல்லவி / Chorus

தேவ மகிமை நிறைந்ததுவே - எமதுள்ளம்

Thaeva Makimai Nirainthathuvae - Emathullam

தேவனின் ஆலயமே

Thaevanin Aalayamae

✨ பல்லவி / Chorus

தேவன் தாங்கும் வாசஸ்தலம்

Thaevan Thaangum Vaasasthalam

சரணம் 1 / Verse 1

இயேசுவின் தூய இரத்தத்தினால்

Iyaesuvin Thooya Iraththaththinaal

இன்னும் அவர் உபதேசத்தினால்

Innum Avar Upathaesaththinaal

பகுதி / Other

பரிசுத்த ஆவியால் எமதகமே

Parisuththa Aaviyaal Emathagamae

பங்கமில்லா தூய்மை அடைந்திடுதே

Panggamillaa Thooymai Adainthiduthae

சரணம் 2 / Verse 2

சத்திய ஆவியானவரே

Saththiya Aaviyaanavarae

செம்மை இதயத்தில் வாசம் செய்வார்

Semmai Ithayaththil Vaasam Seyvaar

பகுதி / Other

ஜெயஜூவியம் நித்தம் ஓங்கிடுமே

Jeyajooviyam Niththam Oangkidumae

சிங்காசனம் பெற்று வாழ்ந்திடுவோம்

Singgaasanam Petrru Vaazhnthiduvoam

சரணம் 3 / Verse 3

அன்பின் குமாரன் இராஜ்ஜியத்தில்

Anpin Kumaaran Iraajjiyaththil

அன்பராம் இயேசுவே ஆண்டிடுவார்

Anparaam Iyaesuvae Aandiduvaar

பகுதி / Other

அவருடன் சீயோன் மலைமீதிலே

Avarudan Seeyoan Malaimeethilae

அற்புதமாய் நம்மை நிறுத்திடுவார்

Arputhamaay Nammai Niruththiduvaar

சரணம் 4 / Verse 4

சத்துருவை தம் பாதத்தின் கீழ்

Sathuruvai Tham Paathaththin Keezh

சீக்கிரம் தாழ்த்திடும் காலம் வரை

Seekkiram Thaazhththidum Kaalam Varai

பகுதி / Other

வலது பாரிசத்தில் வீற்றிருப்பார்

Valathu Paarisaththil Veetrriruppaar

வெற்றி அளித்தெம்மைச் சேர்த்திடுவார்

Vetrri Aliththemmais Saerththiduvaar