சாலேமின் ராசா சங்கையின் ராசா
Saalaemin Raasaa Sangaiyin Raasaa
சாலேமின் ராசா, சங்கையின் ராசா
Saalaemin Raasaa, Sangkaiyin Raasaa,
ஸ்வாமி, வாருமேன், ஸ்வாமி, வாருமேன்,-இந்தத்
Svaami, Vaarumaen, Svaami, Vaarumaen,-Inthath
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்
Thaaranimeethinil Aalukai Seythidas
சடுதி வாருமேன். - சாலேமின்
Saduthi Vaarumaen. - Saalaemin
சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன
Seekkiram Varuvoamenruraithuppoana
செல்வக்குமாரனே;-இந்தச்
Selvakkumaaranae;-Intha
சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற
Seeyoanin Maathugal Thaediththirikinra
செய்திகேளீரோ? - சாலேமின்
Seythikaeleeroa? - Saalaemin
எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக்
Etti Etti Ummai Annaanthupaarthuk
கண்பூத்துப் போகுதே;-நீர்
Kanpoothup Poakuthae;-Neer
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம்
Suttikkaattippoana Vaakkuththaththam
நிறைவேறலாகுதே - சாலேமின்
Niraivaeralaakuthae - Saalaemin
நங்கை எருசலேம்பட்டணம் உம்மை
Nangki Erusalaempatdanam Ummai
நாடித்தேடுதே;-இந்த
Naadiththaeduthae;-Intha
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள்
Naanilaththilulla Jeevappiraanigal
தேடிவாடுதே. - சாலேமின்
Thaedivaaduthae. - Saalaemin
சாட்சியாகச் சுபவிசேஷம்
Saatchiyaagas Supavisaesham
தாரணிமேவுதே;-உந்தஞ்
Thaaranimaevuthae;-Unthan
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
Saatchigaludaiya Iraththanggalellaam
தாவிக்கூவுதே. - சாலேமின்
Thaavikkoovuthae. - Saalaemin