🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #89 📜 7 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

மன்னுயிர்க்காகத் தன்னுயிர்

Mannuyirkkaaga Thannuyir

✍️ Composed & Sung by Vedhanayagam Sasthiriyar {வேதநாயகம் சாஸ்திரியார்} (Manuyirkaga Thanuyir Mannuyirkaga)
17
சரணம் 1 / Verse 1

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க‌

Mannuyirkkaagath Thannuyir Vidukka‌

வல்ல பராபரன் வந்தார், வந்தார். -பாரில்

Valla Paraaparan Vanthaar, Vanthaar. -Paaril

சரணம் 2 / Verse 2

இந்நில‌ம் புர‌க்க‌, உன்ன‌த‌த் திருந்தே

Innila‌m Pura‌Kka‌, Unna‌tha‌th Thirunthae

ஏக‌ப‌ராப‌ர‌ன் வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

Aega‌pa‌raapa‌ra‌N Va‌nthaar, Va‌nthaar. -Paaril

சரணம் 3 / Verse 3

வான‌வ‌ர் ப‌ணியுஞ் சேனையின் க‌ருத்த‌ர்,

Vaana‌va‌R Pa‌niyunj Saenaiyin Ka‌ruththa‌r,

ம‌கிமைப் ப‌ராப‌ர‌ன் வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

Ma‌kimaip Pa‌raapa‌ra‌n Va‌nthaar, Va‌nthaar. -Paaril

சரணம் 4 / Verse 4

நித்திய‌ பிதாவின் நேய‌ குமாரன்

Niththiya‌ Pithaavin Naeya‌ Kumaaran

நேமி அனைத்தும் வாழ‌ வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

Naemi Anaithum Vaazha‌ Va‌nthaar, Va‌Nthaar. -Paaril

சரணம் 5 / Verse 5

மெய்யான‌ தேவ‌ன், மெய்யான‌ ம‌னுட‌ன்,

Meyyaana‌ Thaeva‌n, Meyyaana‌ Ma‌nuda‌n,

மேசியா, ஏசையா, வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

Maesiyaa, Aesaiyaa, Vanthaar, Va‌nthaar. -Paaril

சரணம் 6 / Verse 6

தீவினை நாச‌ர், பாவிகள் நேச‌ர்,

Theevinai Naasa‌r, Paavigal Naesa‌r,

தேவ‌ கிறிஸ்தையா வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

Thaeva‌ Kiristhaiyaa Va‌nthaar, Va‌nthaar. -Paaril

சரணம் 7 / Verse 7

ஜெய‌ அனுகூல‌ர், திவ்விய‌ பால‌ர்

Jeya‌ Anukoola‌R, Thivviya‌ Paala‌R

திரு ம‌னுவேல‌னே வ‌ந்தார், வ‌ந்தார். -பாரில்

Thiru Ma‌Nuvaela‌Nae Va‌Nthaar, Va‌Nthaar. -Paaril