🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #11 📜 8 Stanzas டாக்டர் ஜோசப் அல்ட்ரின்

தாய்போல தேற்றி

Thaai Poela Thaetri

✍️ Composed & Sung by Dr. Joseph Aldrin {டாக்டர் ஜோசப் அல்ட்ரின்} (Thaay Thaai Poela Thetri)
17
✨ பல்லவி / Chorus

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

Thaaypoala Thaetrri Thanthai Poala Aatrri

தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா

Thoalmeethu Sumanthidum En Iyaesaiyyaa

✨ பல்லவி / Chorus

உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே

Ummai Poala Purinthu Kolla Yaarumillaiyae

உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

Ummai Poala Aravanaikka Yaarumillaiyae

நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

Neer Poathum En Vaazhvilae – Iyaesaiyyaa

சரணம் 1 / Verse 1

மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை

Malaipoala Thunpam Enai Soozhum Poathu Athai

பனிபோல உருகிட செய்பவரே

Panipoala Urukida Seypavarae

பகுதி / Other

கண்மணி போல என்னை காப்பவரே

Kanmani Poala Ennai Kaappavarae

உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே

Ullangkaiyil Poriththennai Ninaippavarae

நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

Neer Poathum En Vaazhvilae – Iyaesaiyyaa

சரணம் 2 / Verse 2

பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்

Pelaveenapelaveena Naeram En Kirupai Unakku Poathum

உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்

Un Pelaveenaththil Enpelan Tharuvaen Enrir

பகுதி / Other

நிழல் போல என் வாழ்வில் வருபவரே

Nizhal Poala En Vaazhvil Varupavarae

விலகாமல் துணை நின்று காப்பவரே

Vilagaamal Thunai Ninru Kaappavarae

நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

Neer Poathum En Vaazhvilae – Iyaesaiyyaa

சரணம் 3 / Verse 3

தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு

Thaaypoala Paasam Thanthai Poala Naesam Oru

தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா

Thoazhan Poala Purinthu Konda En Iyaesaiyyaa

பகுதி / Other

உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே

Ummai Poala Purinthu Kolla Yaarumillaiyae

உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

Ummai Poala Aravanaikka Yaarumillaiyae