விசுவாசியின் காதில் பட
Visuvaasiyin Kaathil Pada
விசுவாசியின் காதில் பட,
Visuvaasiyin Kaathil Pada,
யேசுவென்ற நாமம்
Yaesuvenra Naamam
விருப்பாயவர் செவியில் தொனி
Viruppaayavar Seviyil Thoni
இனிப்பாகுது பாசம்.
Inippaakuthu Paasam.
பசித்த ஆத்துமாவைப்
Pasiththa Aathumaavaip
பசியாற்று மன்னாவதுவே;
Pasiyaatrru Mannaavathuvae;
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம்
Musippaaruthal Ilaiththoarkkellaam
முற்றும் அந்தப் பெயரே. - விசு
Mutrrum Anthap Peyarae. - Visu
துயரையது நீக்கிக்
Thuyaraiyathu Neekkik
காயமாற்றிக் குணப்படுத்தும்;
Kaayamaatrrik Kunappaduthum;
பயங்கள் யாவும் யேசுவென்றால்
Payanggal Yaavum Yaesuvenraal
பறந்தோடியேபோகும். - விசு
Paranthoadiyaepoakum. - Visu
காயப்பட்ட இருதயத்தைக்
Kaayappata Iruthayaththaik
கழுவிச் சுத்தப்படுத்தும்,
Kazhuvis Suththappaduthum,
மாயைகொண்ட நெஞ்சையது
Maayaikonda Nenjsaiyathu
மயக்கமின்றிவிடுக்கும் - விசு
Mayakkaminrividukkum - Visu
எல்லை இல்லாக் கிருபைத்திரள்
Ellai Illaak Kirupaiththiral
ஏற்றுநிறைந்திருக்கும்,
Aetrrunirainthirukkum,
எல்லா நாளும் மாறாச்செல்வம்
Ellaa Naalum Maaraasselvam
யேசுவென்ற பெயரே. - விசு
Yaesuvenra Peyarae. - Visu
என்னாண்டவா, என் ஜீவனே,
Ennaandavaa, En Jeevanae
என் மார்க்கமே, முடிவே,
En Maarkkamae, Mudivae
என்னால் வருந்துதியை நீரே
Ennaal Varunthuthiyai Neerae
ஏற்றுக்கொள்ளும், தேவே. - விசு
Aetrrukkollum, Thaevae. - Visu