🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #395 📜 16 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை

Immattum Jeevan Thantha Karthaavai

✍️ Composed & Sung by Vedhanayagam Sasthiriyar {வேதநாயகம் சாஸ்திரியார்} (Immatum Imatum)
17
✨ பல்லவி / Chorus

இம்மட்டும் ஜீவன் தந்த

Immattum Jeevan Thantha

கர்த்தாவை அத்தியந்த

Karththaavai Aththiyantha

எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக.

Ennamaay Sthoaththarippoamaaga.

✨ பல்லவி / Chorus

நம்மை ரட்சிக்க வந்து

Nammai Ratchikka Vanthu

தம்மைப் பலியாய்த் தந்து

Thammaip Paliyaayth Thanthu

நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். - இம்

Narsugam Maevavum Arputhamaagavum. - Im

சரணம் 1 / Verse 1

காலம் சொல் போல் கழியும்,

Gaalam Sol Poal Kazhiyum,

தண்ணீரைப் போல் வடியும்,

Thanneeraip Poal Vadiyum,

பகுதி / Other

கனாவைப் போலேயும் ஒழியும்;

Kanaavaip Poalaeyum Ozhiyum;

வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,

Vaalipamum Maraiyum, Seelam Ellaam Kuraiyum,

இடைப்பகுதி / Bridge

மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது;

Mannin Vaazh Vonrum Nirga Maattaathu;

கோலப் பதுமைக்கும், நீர்க் குமிழிக்கும், புகைக்குமே

Koalap Pathumaikkum, Neerk Kumizhikkum, Pukaikkumae

✨ முன்னுரை / Pre-Chorus

கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்

Konda Ulagaththil Anda Paran Emaik

கண்டு கருணைகள் விண்டு தயவுடன். - இம்

Kandu Karunaigal Vindu Thayavudan. - Im

சரணம் 2 / Verse 2

பலவித இக்கட்டையும்

Palavitha Ikkatdaiyum

திகில்களையும் கடந்தோம்,

Thikilgalaiyum Kadanthoam,

பகுதி / Other

பரம பாதையைத் தொடர்ந்தோம்;

Parama Paathaiyaith Thodarnthoam;

வலிய தீமையை வென்றோம்,

Valiya Theemaiyai Vendroam,

இடைப்பகுதி / Bridge

நலியும் ஆசையைக் கொன்றோம்,

Naliyum Aasaiyaik Kondroam,

வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்;

Vanjar Pakaikkum Thappi Nindroam;

✨ முன்னுரை / Pre-Chorus

கலி என்ற தெல்லாம் விண்டோம்,

Kali Enra Thellaam Vindoam,

கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;

Karththaavin Meetpaik Kandoam;

முடிவுரை / Outro

காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்

Kaayntha Manathodu Paaynthu Vizhu Kanam

சாய்ந்து கெடவும், ஆராய்ந்து நெறியுடன். - இம்

Saaynthu Kedavum, Aaraaynthu Neriyudan. - Im

சரணம் 3 / Verse 3

சன சேதம் வருவிக்கும்

Sana Saetham Varuvikkum

கேடுகட்கோர் முடிவு

Kaedugatkoar Mudivu

பகுதி / Other

தந்து, நொறுக்கினதைக் கட்டிக்,

Thanthu, Norukkinathaik Kattik,

கன சபையை ஆதரித்

Kana Sapaiyai Aatharith

இடைப்பகுதி / Bridge

தன்பாய் ஆசீர்வதித்துக்,

Thanpaay Aaseervathithuk,

கண் ணோக்கி எல்லார் மேல் அன்றன்று

Kan Noakki Ellaar Mael Anranru

✨ முன்னுரை / Pre-Chorus

தினமும் அருள் உதிக்கச் செய்து,

Thinamum Arul Uthikkas Seythu,

தமது தேவ

Thamathu Thaeva

முடிவுரை / Outro

சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்

Sinthai Yinoadathi Vinthaiyathaay Uyir

மைந்தனால் எங்களை இந்த வினோதமாய். - இம்

Mainthanaal Enggalai Intha Vinoathamaay. - Im