🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #310 📜 7 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

ஆவியை அருளுமே சுவாமீ

Aaviyai Arulumae Swaami

✍️ Composed & Sung by Arulanantham Pirasangiyar {அருளானந்தம் பிரசங்கியார்} (Aviyai Arulume)
17
✨ பல்லவி / Chorus

ஆவியை அருளுமே, சுவாமீ,-எனக்

Aaviyai Arulumae, Suvaamee,-Enak

காயுயிர் கொடுத்த வானத்தினரசே!

Kaayuyir Koduththa Vaanaththinarasae!

சரணம் 1 / Verse 1

பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,

Paavikku Aaviyin Kaniyenunj Sinaegam,

பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,

Parama Santhoasham, Neediya Saantham,

பகுதி / Other

தேவ சமாதானம், நற்குணம், தயவு,

Thaeva Samaathaanam, Narkunam, Thayavu,

திட விசுவாசம் சிறிதெனுமில்லை. - ஆவியை

Thida Visuvaasam Sirithenumillai. - Aaviyai

சரணம் 2 / Verse 2

தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;

Theepathuk Kennaiyais Seekkiram Ootrrum;

திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,

Thiri Yaviyaamalae Theendiyae Yaetrrum,

பகுதி / Other

பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,

Paava Asoosanggal Vilakkiyae Maatrrum,

பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும். - ஆவியை

Parisuththavaran Thanthen Kuraigalaith Theerum. - Aaviyai

சரணம் 3 / Verse 3

நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?

Nargani Thaedivarung Kaalangga Lallavoa?

நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?

Naanoru Kaniyarra Paazhmara Mallavoa?

பகுதி / Other

முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?

Murgani Muganggaanaa Vempayi Rallavoa?

முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? - ஆவியை

Muzhunenjam Vilaivarra Uvarnila Mallavoa? - Aaviyai