🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #203 📜 17 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

சுந்தரப் பரம தேவ மைந்தன்

Sunthara Parama Thaeva Mainthan

✍️ Composed & Sung by Mariyan Ubathesiyar {மரியான் உபதேசியார்} (Sundara Parama Deva Maindhan Sundhara)
17
✨ பல்லவி / Chorus

சுந்தரப் பரம தேவ

Suntharap Parama Thaeva

மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்

Mainthan Aesuk Kiristhuvukkuth

✨ பல்லவி / Chorus

தோத்திரம், புகழ்ச்சி

Thoaththiram, Pugazhssi

நித்திய கீர்த்தனம் என்றும்!

Niththiya Keerththanam Enrum!

✨ பல்லவி / Chorus

அந்தரம்புவியும் தந்து,

Antharampuviyum Thanthu,

சொந்த ஜீவனையும் ஈந்து

Sontha Jeevanaiyum Eenthu

✨ பல்லவி / Chorus

ஆற்றினார்; நமை ஒன்றாய்

Aatrrinaar; Namai Onraay

கூட்டினார்; அருள் முடி

Koottinaar; Arul Mudi

✨ பல்லவி / Chorus

சூட்டினார்; கிருபையால்

Soottinaar; Kirupaiyaal

தேற்றினாரே, துதி - சுந்தரப்

Thaetrrinaarae, Thuthi - Suntharap

சரணம் 1 / Verse 1

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த

Paathagap Pasaasaal Vantha Theethenum

பாவிகளான நமை உசாவி மீட்டாரே;

Pavaththaal Nontha

Paavigalaana Namai Usaavi Meettaarae;

பகுதி / Other

வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த

Vaetha Pithaavuk Kugantha Jaathiyaagak

மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,

Kootdavantha

Maesiyaavaip Patrrum Visu Vaasa Veettaarae,

பகுதி / Other

கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்

Koathanugaa Neethiparan Paathamathin Aatharavil

கூடுங்கள்;-பவத்துயர்

Koodunggal;-Pavathuyar

பகுதி / Other

போடுங்கள்;-ஜெயத்தைக் கொண்

Poadunggal;-Jeyaththaik Kon

டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும்

Daadunggal, Thuthisollip Paadunggal,

Paadunggal Enrum

சரணம் 2 / Verse 2

விண்ணிலுள்ள ஜோதிகளும், எண்ணடங்காச் சேனைகளும்

Vinnilulla Joathigalum,

விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே,

Ennadanggaas Saenaigalum

Vinthaiyaayk Kiristhuvaip Paninthu

Poarravae,

பகுதி / Other

மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்

Mannilulla Jaathigalum Nannum Pala Porulgalum

வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே,

Vallaparan Enath Thuthi Solli Aeththavae,

பகுதி / Other

அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக்கொண்

Annalaam Pithaavuk Korae Punniyakumaaranaikkon

டாடிட,-அவர் பதம்

Daadida,-Avar Patham

பகுதி / Other

தேடிட,-வெகு திரள்

Thaedida,-Veku Thiral

கூடி டத்துதிபுகழ் பாடிடப், பாடிட என்றும்

Koodi Dathuthipugazh Paadidap, Paadida Enrum

சரணம் 3 / Verse 3

சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்

Saththiyath Tharasargalum Viththagap

சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே,

Periyaargalum

Sanggaththoar Kalungkirupai Thangki Vaazhavae,

பகுதி / Other

எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்

Eththisai Manithargalum Pakthar Visuvaasigalum

ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே,

Aega Mikunj Samaathaana Maaga Vaazhavae,

பகுதி / Other

உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,

Uththama Poathagargalum Sathyathirus

உயர்ந்து-வாழ, தீயோன்

Sapaigalum,

Uyarnthu-Vaazha, Theeyoan

பகுதி / Other

பயந்து-தாழ, மிக

Payanthu-Thaazha, Miga

நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும்

Nayanthu Kiristhuvukku Jeyanthaan,

Nayanthaan Enrum