🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #206 📜 15 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

ராச ராச பிதா மைந்த

Raasa Raasa Pithaa Maintha

✍️ Composed & Sung by Vedhanayagam Sasthiriyar {வேதநாயகம் சாஸ்திரியார்} (Rasa Rasa Pidha Pidha)
17
✨ பல்லவி / Chorus

ராச ராச பிதா மைந்த

Raasa Raasa Pithaa Maintha

தேசுலாவுசதா நந்த

Thaesulaavusathaa Nantha

✨ பல்லவி / Chorus

யேசு நாயகனார் சொந்த

Yaesu Naayaganaar Sontha

மேசியா நந்தனே!

Maesiyaa Nanthanae!

✨ பல்லவி / Chorus

ஜெகதீசு ரேசுரன் சுக நேச

Jegatheesu Raesuran Suga Naesa

மீசுரன் மக - ராச

Meesuran Maga - Raasa

சரணம் 1 / Verse 1

மாசிலா மணியே! மந்த்ர

Maasilaa Maniyae! Manthra

ஆசிலா அணியே! சுந்த்ர

Aasilaa Aniyae! Sunthra

பகுதி / Other

நேசமே பணியே, தந்திர

Naesamae Paniyae, Thanthira

மோசமே தணியே;

Moasamae Thaniyae;

பகுதி / Other

நிறைவான காந்தனே!

Niraivaana Kaanthanae!

இறையான சாந்தனே! மறை - ராச

Iraiyaana Saanthanae! Marai - Raasa

சரணம் 2 / Verse 2

ஆதியந்த மில்லான்

Aathiyantha Millaan

அந்த மாதினுந்தியிலே, முந்த

Antha Maathinunthiyilae, Muntha

பகுதி / Other

வேத பந்தனமாய்

Vaetha Panthanamaay

வந்த பாதம் வந்தனமே;

Vantha Paatham Vanthanamae;

பகுதி / Other

பத ஆமனாமனா!

Patha Aamanaamanaa!

சுதனாமனாமனா! சித- ராச

Suthanaamanaamanaa! Sitha- Raasa

சரணம் 3 / Verse 3

மேன்மையா சனனே,

Maenmaiyaa Sananae,

நன்மை மேவுபோசனனே, தொன்மை

Nanmai Maevupoasananae, Thonmai

பகுதி / Other

பான்மை வாசனனே,

Paanmai Vaasananae,

புன்மை பாவ மோசனனே,

Punmai Paava Moasananae,

பகுதி / Other

கிருபா கரா நரா! சருவேசுரா,

Kirupaa Karaa Naraa!

பரா ஸிரீ - ராச

Saruvaesuraa, Paraa Siree - Raasa

சரணம் 4 / Verse 4

வீடுதேடவுமே,

Veeduthaedavumae,

தந்தை நாடுகூடவுமே, மைந்தர்

Thanthai Naadukoodavumae, Mainthar

பகுதி / Other

கேடு மூடவுமே,

Kaedu Moodavumae,

விந்தையோடு பாடவுமே,

Vinthaiyoadu Paadavumae,

பகுதி / Other

நரவேட மேவினான்;

Naravaeda Maevinaan;

சுரராடு கோவினான்;பர - ராச

Suraraadu Koavinaan;Para - Raasa