யார் அந்த இயேசு
Yaar Antha Yaesu
யார் அந்த இயேசு
Yaar antha Yaesu
நான் பார்க்கப் போறேனே
Naan paarka poraenae
சண்டே ஸ்கூலுக்கு
Sunday Schooluku
நான் போகப் போறேனே
Naan poga poraenae
இயேசுவோட செல்லப்பிள்ளை நானே
Yaesuvoda chella pilai naane
மோட்சலோகம் நானும் போகப் போறேன்
Motchalogam naanum poga poraen
நீயும் வாறியா?
Neeyum vaariya?
என் கூட வாறியா?
En kooda vaariya?
இயேசு சாமிக்கு
Yaesu saamiku
நீ உன்னைத் தாறீயா?
Nee unnai taariya?