ஜீவ தண்ணீர் வேண்டும்
Jeeva Thaneer Vaendum
ஜீவ தண்ணீர் வேண்டும் என்
Jeeva thaneer vaendum en
தாகம் தீர வேண்டும்
Thaagam theera vaendum
உலகத்தின் மீதும்
Ulagathin meethum
பாவங்களின் மீதும்
Paavanggalin meethum
தாகமில்லா வாழ்க்கை வேண்டும் - எனக்கு
Thaagamillaa vaazhkai vaendum - enakku
தேவா என்னையும் நிரப்புமே
Thaevaa ennaiyum nirappumae
இந்த வாழ்க்கையை தாருமே
Intha vaazhkaiyai thaarumae
ஆதி சபையில் தூய ஆவியை
Aathi sabaiyil thooya aaviyai
அப்போஸ்தலர் மேல் ஊற்றினீரே
Appoasthalar mael ootrineerae
இயேசுவே என்னையும் அந்தத் தூய ஆவியால்
Yaesuvae ennaiyum antha thooya aaviyaal
அனுதினம் அபிஷேகியும்
Anuthinam abishaegiyum
பரிசுத்த ஆவி உங்களிடம் வர
Parisutha aavi ungalidam vara
பெலனை பெற்றிடுவீர் என்றிர்
Belanai pettriduveer endreer
வாழும் இடத்திலும் செல்லும் இடத்திலும்
Vaazhum idathilum sellum idathilum
சாட்சிகளாய் இருப்பீர் என்றிர்
Saatchigalaai iruppeer endreer