🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #492 📜 6 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

இயேசு ராசா, - எனை-ஆளும் நேசா!

Yaesu Raasaa Enai Aalum Naesaa

✍️ Composed & Sung by Vedhanayagam Sasthiriyar {வேதநாயகம் சாஸ்திரியார்} (Yesu Rasa Enai Aalum Nesa Yesu Raja Enai Yaesu Raajaa)
17
✨ பல்லவி / Chorus

இயேசு ராசா, - எனை-ஆளும் நேசா!

Yaesu raasaa, - enai-aalum naesaa!

சரணம் 1 / Verse 1

மாசிலா மணி ஆன முச்சுடர்

Maasilaa mani aana muchudar

மேசியா அரசே - மனு

Maesiyaa arasae - manu

வேலே, மாமறை நூலே, தேவ செங்

Vaelae maamarai noolae, Thaeva seng

கோலே, இங்கெனின் மேலே அன்பு செய்.

Koalae, Ingenin maelae anbu sei.

சரணம் 2 / Verse 2

தாவீ தரசன் மைந்தா - நின்

Thaavee tharasan maintha - nin

சரணம், சரணம், எந்தா! - சதா

Saranam, saranam, enthaa! - Sadhaa

னந்தா வா னந்தா, உ

Nanthaa vaa nanthaa, vu

வந்தாள் மிக வந்தனம், வந்தனம்!

vanthaal miga vanthanam, vanthanam!

சரணம் 3 / Verse 3

ஐயா, என் மனம் ஆற்றி, - உன

Aiyaa en manam aatri - una

தடிமை என்றெனைத் தேற்றிக், - குண

Thadimai endrenai thaettri - Guna

மாக்கி, வினை நீக்கிக், கை

Maakki, vinai neekki, kai

தூக்கி, மெய்ப் பாக்கியம் கொடு.

Thookki, mei paakkiyam kodu.

சரணம் 4 / Verse 4

சுத்த திரித்துவ வஸ்துவே, - சுவி

Suththa thiruthuva vasthuvae suvi

சேட மகத்துவ கிறிஸ்துவே, - பரி

Saeda magathuva kiristhuvae - Pari

சுத்தனே, கரி சித்தெனை இ

Suththanae kari siththenai

ரட்சித் தடிமைகொள்; நித்தியம் தோத்திரம்!

Ratchith thadimaikol; niththiyam thoathiram!

சரணம் 5 / Verse 5

மங்களம் ஈசாவே, - வளம் மிகும்

Mangalam eesaavae - valam migum

சங்கையின் ராசாவே, - நரர்

Sangaiyin raasaavae - narar

வாழ்வே, மன் னாவே, மெய்த்

Vaazhvae, man naavae, meith

தேவே, உமக் கோசன்னாவே.

Thaevae, umak koasannaavae.