இன்ப இயேசுவின் இணையில்லா
Inba Yaesuvin Inaiyillaa
இன்ப இயேசுவின் இணையில்லா
Inba Yaesuvin Inaiyillaa
நாமத்தை புகழ்ந்து
Naamatthai Pukazhnthu
இகமதில் பாடிட தருணமிதே
Ikamatil Paadida Tarunamitae
இயேசுவைப் போல் நல் நேசரில்லை
Yaesuvai Poal Nal Naesarillai
இன்றும் என்றென்றும் அவர்
Indrum Endrendrum Avar
துதி சாற்றிடுவேன்
Thuthi Saatriduvaen
நித்தியமான பர்வதமே
Nitthiyamaana Parvathamae
உந்தனில் நிலைத்திருப்பேன்
Unthanil Nilaitthiruppaen
நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
Neekkidaathennai Thoalin Mael Sumanthae
நித்தம் நடத்துகிறீர் – என்னையும்
Nittham Nadatthukireer – Ennaiyum
உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
Um Janamaai Ninaitthae Eentheer
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்
Unnatha Velippadutthal Niraivaai
பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
Paavatthil Veezhnthu Maayaiyilae
ஆழ்ந்து நான் மாள்கையிலே
Aazhnthu Naan Maalkaiyilae
பரிந்து தேவ அன்பினைக் காட்டியே
Parinthu Thaeva Anbinai Kaattiyae
பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
Patchamaai Pirinthedutteer
பாரில் பரிசுத்தராகுதற்காய் – மிக
Paaril Parisutthar Aakutharkaai – Mika
பரலோக நன்மைகளால் நிறைத்தீர்
Paraloaka Nanmaikalaal Niraittheer
மானானது நீரோடைகளை
Maanaanathu Neeroadaikalai
வாஞ்சித்துக் கதறுமாப் போல் – என்
Vaanjitthu Katharumaa Poal – En
ஆத்துமா உம்பொன் முகம் காணவே
Aatthumaa Umpon Mukam Kaanavae
வாஞ்சித்து கதறிடுதே
Vaanjitthu Kathariduthae
வானிலும் இந்தப் பூமிலும் நீர் – என்
Vaanilum Intha Boomilum Neer – En
வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைதந்தே
Vaanjaikal Theerppavaraai Ninainthae
சீயோனிலே நீர் சிந்தை வைத்தீர்
Seeyoanilae Neer Sinthae Vaittheer
சோர்ந்தொன்றாய் கட்டுதர்காய்
Soarnthondraai Kattutharkaai
திவ்ய அபிஷேகம் தந்தெம்மை
Thivya Abishaekam Thanthemmai
நிறுத்தி சோர்த்தீரே சுத்தருடன்
Nirutthi Soarttheerae Suttharudan
சேதம் வராமலே காத்ததினால் உம்மை
Saetam Varaamalae Kaatthathinaal – Ummai
சேவிப்பேன் நித்திய நித்தியமாய்
Saevippaen Nitthiya Nitthiyamaai
ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்தரிப்போம்
Aarpparippoadae Sthottharippoam
அன்பரை உளம் கனிந்தே
Anbarai Ulam Kaninthae
அளவில்லாத ஜீவனை அளித்தே
Alavillaatha Jeevanai Alitthae
அற்புத ஜெயம் ஈந்தீரே
Arputha Jeyam Eentheerae
அல்லேலூயா துதி கனமகிமை – உம்
Allaelooyaa Thuthi Ganamakimai – Um
நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்
Naamtthirkae Nitham Saatriduvoam