← Dr. Joseph Aldrin (Vol 1) |
→
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #1 📜 3 Stanzas டாக்டர் ஜோசப் அல்ட்ரின்

பிரதான ஆசாரியரே

Pradhana Aasariyarae

✍️ Composed & Sung by Dr. Joseph Aldrin {டாக்டர் ஜோசப் அல்ட்ரின்}
17
✨ பல்லவி (Chorus)

பிரதான ஆசாரியரே என் பாவங்களை மன்னித்தீரே

Pradhana aasariyarae en paavangalai manniththeerae

பரிசுத்த இரத்தத்தினால் என்னை மீட்டுக்கொண்டீரே

Parisuththa iraththaththinaal ennai meettukkondirae

ஆராதனை உமக்கு ஆராதனை

Aaraathanai umakku aaraathanai

ஆசாரியரே உமக்கு ஆராதனை

Aasariyarae umakku aaraathanai

சரணம் 1 (Verse 1)

எனக்காய் பரிந்து பேசுகின்றீர்

Enakkaai parinthu paesugindreer

என் பெலவீனங்களை அறிகின்றீர்

En belaveenangalai arigindreer

கிருபையின் சிங்காசனத்தண்டையிலே

Kirubaiyin singaasanaththandaiyilae

தைரியமாய் என்னை நடத்துகின்றீர்

Thairiyamaai ennai nadaththugindreer

சரணம் 2 (Verse 2)

நித்திய ஆசாரியர் நீர்தானையா

Niththiya aasariyar neerthaanaiyaa

மேலான பலியாக ஜீவன் தந்தீர்

Maelaana baliyaaga jeevan thantheer

திரையைக் கிழித்து வழியைத் தந்தீர்

Thiraiyai kizhyththu vazhiyai thantheer

மகா பரிசுத்த ஸ்தலத்திலே சேர்த்துக் கொண்டீர்

Magaa parisuththa sthalaththilae saerththu kondeer