உம்மை நம்பும் நான் வெட்கப்படுவதில்லை
Ummai Nambum Naan
உம்மை நம்பும் நான் வெட்கப்படுவதில்லை
Ummai nambum naan vetkappaduvadhillai
ஒருபோதும் நான் வெட்கப்படுவதில்லை
Orupodhum naan vetkappaduvadhillai
என் நம்பிக்கையின் நங்கூரமே
En nambikkaiyin nangooramae
என் வாழ்வின் கோட்டையும் நீர்தானே
En vaazhvin kottaiyum Neerdhaanae
எதிரிகள் என்னைச் சூழ்ந்து கொண்டாலும்
Edhirigal ennaich choozhndhu kondaalum
என் தலைக்கு மேலாக நீர் நின்றீரையா
En thalaikku maelaaga Neer nindreeraiyaa
பந்தி ஒன்றை எனக்காய் ஆயத்தம் செய்து
Bandhi ondrai enakkaai aayaththam seidhu
அபிஷேகத்தால் என்னை உயர்த்தினீரே
Abishegaththaal ennai uyarthineerae
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானார்
Karthar en velichamum iratchippumaanaar
யாருக்கு அஞ்சுவேன் என் பாதையிலே
Yaarukku anjuvaen en paadhaiyilae
அவரே என் ஜீவனின் பெலனானவர்
Avarae en jeevanin belanaanavar
யாருக்கு பயப்படுவேன்
Yaarukku bayappaduvaen