ஆட்டுக்குட்டியானவரே மகிமைக்குப் பாத்திரரே
Aattukkuttiyanavarae
ஆட்டுக்குட்டியானவரே மகிமைக்குப் பாத்திரரே
Aattukkuttiyaanavarae magimaikkup paathirarae
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ராஜாவே
Singaasanathil veetrirukkum Raajaavae
துதியும் கனமும் மகிமையும் வல்லமையும்
Thudhiyum ganamum magimaiyum vallamaiyum
உமக்கே உண்டாவதாக
Umakkae undaavadhaaga
எங்களுக்காக அடிக்கப்பட்டு
Engalukkaaga adikkappaattu
உம் இரத்தத்தினால் எங்களை மீட்டுக் கொண்டீர்
Um irathathinaal engalai meettuk kondeer
ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் மாற்றி
Raajaakkalum aasariyargalumaai maatri
சுதந்திரவாளிகளாய் நிறுத்தினீரே
Sudhandhiravaaligalaai niruthineerae
பரலோக சேனைகள் போற்றிப் பணியும்
Paraloga saenaigal potrip paniyum
பரிசுத்தரே எங்கள் இயேசு நாதா
Parisuththarae engal Yesu Naadhaa
என்றென்றும் ஆளுகை செய்திடும் தேவா
Endrendrum aalugai seidhidum Dhevaa
உம் பாதம் பணிந்து தொழுகின்றோம்
Um paadham panindhu thozhugindroam