← Pastor Benny Joshua (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #19 📜 3 Stanzas பாஸ்டர் பென்னி ஜோசுவா

உம் நாமம் அற்புதமானது

Um Naamam

✍️ Composed & Sung by Pastor Benny Joshua {பாஸ்டர் பென்னி ஜோசுவா}
17
✨ பல்லவி (Chorus)

உம் நாமம் அற்புதமானது அதிசயமானது

Um naamam arpudhamaanadhu adhisayamaanadhu

எல்லா நாமத்திலும் மேலானது

Ellaa naamathilum maelaanadhu

இயேசு என்னும் நாமம் இன்ப நாமம்

Yesu ennum naamam inba naamam

எங்கள் நாவுகள் போற்றிடும் திவ்ய நாமம்

Engal naavugal pottridum dhivya naamam

சரணம் 1 (Verse 1)

அந்த நாமத்தினால் பிணிகள் ஓடும்

Andha naamathinaal pinigal odum

அந்த நாமத்தினால் பேய்கள் நடுங்கும்

Andha naamathinaal paeigal nadungum

அந்த நாமத்தினால் இரட்சிப்பு உண்டு

Andha naamathinaal iratchippu undu

அந்த நாமத்தினால் ஜெயமும் உண்டு

Andha naamathinaal jeyamum undu

சரணம் 2 (Verse 2)

வானிலும் பூவிலும் அந்த நாமம்

Vaanilum boovilum andha naamam

உயர்ந்த அடைக்கல அரணான நாமம்

Uyarndha adaikkala aranaana naamam

நீதிமான் அதற்குள் ஓடிப் போகும்போது

Needhimaan adharkkul odip pogumpodhu

சுகமாய் தங்கி வாழ்ந்திடுவான்

Sugamaai thanggi vaazhndhiduvaan