← Pastor John Jebaraj (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #2 📜 7 Stanzas பாஸ்டர் ஜான் ஜெபராஜ்

இதுவரை நடத்தி

Ithuvarai Nadathi

✍️ Composed & Sung by Pastor John Jebaraj {பாஸ்டர் ஜான் ஜெபராஜ்}
17
✨ பல்லவி / Chorus

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து

Ithuvarai nadathi kuraivindri kaathu

மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா -2

Magizhvai thantheerae nandri aiyaa -2

சரணம் 1 / Verse 1

தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்

Thanneerai kadanthaen soathanai jeyithaen

மதிலை தாண்டினேன் உம் பலத்தால் - 2

Mathilai thaandinaen um palathaal - 2

✨ பல்லவி / Chorus

நன்றி நன்றி ஐயா

Nandri nandri aiyaa

உம்மை உயர்த்திடுவேன் -2

Ummai uyarthiduvaen -2

சரணம் 2 / Verse 2

ஆபத்து நாளில் அனுகூலமான

Aapaththu naalil anukoolamaana

துனையுமானீரே நன்றி ஐயா - 2

Thunaiyumaaneerae nandri aiyaa - 2

சரணம் 3 / Verse 3

உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து

Um karam neeti aaseervathithu

எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா -2

Ellaiyai perukkineer nandri aiyaa -2

சரணம் 4 / Verse 4

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து

Abishaegam thanthu varanggalai eenthu

பயன்படச் செய்தீரே நன்றி ஐயா -2

Payanpada cheytheerae nandri aiyaa -2

சரணம் 5 / Verse 5

கிருபைகள் தந்து ஊழியம் தந்து

Kirubaigal thanthu oozhiyam thanthu

உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா -2

Uyarthi vaitheerae nandri aiyaa -2