புது வாழ்வு தந்தவரே
Puthu Vaazhvu Thanthavarae
புதுவாழ்வு தந்தவரே
Puthu vaalvu thanthavareh
புது துவக்கம் தந்தவரே
Puthu thoovakkam thanthavareh
நன்றி உமக்கு நன்றி
Nandri umakku nandri
முழுமனதுடன் சொல்கின்றோம்
Muzhumanathudan solgindrom
நன்றி உமக்கு நன்றி
Nandri umakku nandri
மனநிறைவுடன் சொல்கின்றோம்
Mananiraivudan solgindrom
பிள்ளைகளை மறவாமல்
Pillaigalai maravaamal
ஆண்டு முழுவதும் போஷித்திரே உம்
Aandu muzhuvathum poshithireh um
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
Kuraivugalai kiristhuvukkul
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே என் - அதற்கு
Magimaiyil niraivakki nadathineereh en - Atharkku
முந்தினதை யோசிக்காமல்
Munthinathai yosikkaamal
பூர்வமானதை சிந்திக்காமல்
Poorvamanathai sinthikkaamal
புதியவைகள் தோன்ற செய்தீர்
Puthiyavaigal thondra cheitheer
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் - அதற்கு
Samballai singaaramaakivitteer - Atharkku
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
Kaneerudan vithaithathellam
கெம்பீரத்தோடே அறுக்கச் செய்தீர்
Gemberathode arukka seitheer
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
Enthi nindra karanggal ellam
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்
Kodukkum karanggalaai maatrivitteer
ஏந்தி நின்ற என் கரங்களையே
Enthi nindra en karanggalaiye
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் - அதற்கு
Kodukkum karanggalaai maatrivitteer - Atharkku