← Pastor John Jebaraj (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #10 📜 8 Stanzas பாஸ்டர் ஜான் ஜெபராஜ்

தேவனே என்னைத் தருகிறேன்

Thaevanae Ennai Tharukiraen

✍️ Composed & Sung by Pastor John Jebaraj {பாஸ்டர் ஜான் ஜெபராஜ்}
17
சரணம் 1 / Verse 1

தேவனே என்னை தருகிறேன்

Thaevanae ennai tharukiraen

உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்

Um paathaththil ennai padaikkintraen

பகுதி / Other

யாவையும் நீர் தந்ததால்

Yaavaiyum neer thanthathaal

உம்மிடம் திரும்ப தருகின்றேன் -2

Ummitam thirumpa tharukintraen -2

✨ பல்லவி / Chorus

எங்கள் ஆராதனை உமக்கே

Engkal aaraathanai umakkae

எங்கள் வாழ்நாள் எல்லாம் உமக்கே - 2

Engkal vaazhnaal ellaam umakkae - 2

✨ பல்லவி / Chorus

எந்தன் வாழ்வின் மேன்மை எல்லாம்

Enthan vaazhvin maenmai ellaam

உந்தனுக்கே தருகிறேன் - 2

Unthanukkae tharukiraen - 2

சரணம் 2 / Verse 2

ஊழியம் நீர் தந்தது

Oozhiyam neer thanthathu

உயர்வுகள் நீர் தந்தது

Uyarvukal neer thanthathu

பகுதி / Other

மேன்மைகள் நீர் தந்தது

Maenmaikal neer thanthathu

செல்வமும் நீர் தந்தது

Chelvamum neer thanthathu

சரணம் 3 / Verse 3

தரிசனம் நீர் தந்தது

Tharisanam neer thanthathu

தாகமும் நீர் தந்தது

Thaakamum neer thanthathu

பகுதி / Other

கிருபைகள் நீர் தந்தது

Kirupaikal neer thanthathu

அபிஷேகம் நீர் தந்தது

Apishaekam neer thanthathu