விவரிக்க முடியாத அன்பு
Vivarikka Mudiyatha
விவரிக்க முடியாத அன்பு இது
Vivarikka mudiyadha anbu idhu
வார்த்தையில் அடங்காத பாசம் இது
Vaarthaiyil adangaadha paasam idhu
என்னைக் கண்டுகொண்ட என் நேசரே
Ennaik kandukonda en Naesarae
என்னை மீட்டுக் கொண்ட என் இரட்சகரே
Ennai meettuk konda en Iratchagarae
அளவிட முடியாத கருணை உம்மோடு
Alavida mudiyadha karunai ummodu
எல்லையில்லாத தயவு என்னோடு
Ellaiyillaadha dhayavu ennodu
மன்னிக்கும் உள்ளம் கொண்ட தெய்வமே
Mannikkum ullam konda Deivamae
என்னை உயர்த்திய சர்வ வல்லவரே
Ennai uyarthiya sarva vallavarae
உம் அன்பை எண்ணி தினம் பாடுவேன்
Um anbai enni dhinam paaduvaen
உம் நாமத்தை உயர்த்தி கொண்டாடுவேன்
Um naamathai uyarthi kondaaduvaen
வாழும் நாளெல்லாம் உம் மகிமை சொல்வேன்
Vaazhum naalellaam um magimai solvaen
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
Yesuvae ummai aaraadhippaen