← Pastor John Jebaraj (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #24 📜 3 Stanzas பாஸ்டர் ஜான் ஜெபராஜ்

அழகே என் இயேசுவே

Azhagae

✍️ Composed & Sung by Pastor John Jebaraj {பாஸ்டர் ஜான் ஜெபராஜ்}
17
✨ பல்லவி (Chorus)

அழகே என் இயேசுவே

Azhagae en Yesuvae

அளவில்லா அன்பே

Alavillaa anbae

உம்மைப் போல அழகு இவ்வுலகில் இல்லையே

Ummai pola azhagu ivvulagil illaiyae

உம்மைப் போல அன்பு எங்குமே காணோமே

Ummai pola anbu engumae kaanomae

சரணம் 1 (Verse 1)

பதினாயிரங்களில் சிறந்தவரே

Padhinaayirangalil sirandhavarae

சாரோனின் ரோஜா நீர்தானையா

Saaronin roja Neerdhaanaiyaa

பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே

Pallathaakkin leeli pushpamae

என் நேசரே உம்மைப் பாடுவேன்

En Naesarae ummaip paaduvaen

சரணம் 2 (Verse 2)

கல்வாரி மேட்டினில் என் அழகே

Kalvaari maettinil en azhagae

காயங்கள் எனக்காய் சுமந்தீரே

Kaayangal enakkaai sumandheerae

அழகற்றுப் போனீர் என் அழகுக்காய்

Azhagattrup poneer en azhagukkaai

உம்மை என்றென்றும் துதித்திடுவேன்

Ummai endrendrum thudhithiduvaen