நீதியில் நிலைத்திருந்து
Neethiyil Nilaithirunthu
நீதியில் நிலைத்திருந்து உம்
Neethiyil nilaithirunthu um
திருமுகம் நான் காண்பேன்
Thirumugam naan kaanben
உயிர்த்தெழும்போது
Uyirthezhumpothu
உம் சாயலால் திருப்தியாவேன்
Um saayalaal thirupthiyaaven
அல்லேலூயா ஓசன்னா - 4
Alleluah Osanna - 4
தேவனே நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
Thevaney neer en thevan
Athigalamey thedi vanthen
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
Neerindri varanda nilampol
Yengugiren thinam umakkai
ஜீவனை விடவும் அன்பு
அது எத்தனை நல்லது
Jeevanai vidavum anbu
Athu enthanai nallathu
புகழ்ந்திடுமே என் உதடு
மகிழ்ந்திடுமே என் உள்ளம்
Pugazhnthidumey en uthadu
Mazhinthidumey en ullam
உயிர்வாழும் நாட்கள் எல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
Uyirvaazhum naatkal yellaam
Um naamam solli thuthippen
அருசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
Arusuvai unbathu pola
Thirupthiyaagum en aanmaa
படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராசாமத்தில் தியானம் செய்வேன்
Padukkaiyiley ummai ninaippen
Irasamathil thiyaanam seiven
துணையாளரே உம் நிழலை
தொடர்ந்து நடந்து வளர்வேன்
Thunaiyaalarey um nizhalai
Thodarnthu nadanthu valarven