எங்கள் மகத்துவ தேவனை
Enggal Magathuva Thaevanai Thozhuthiduvom
எங்கள் மகத்துவ தேவனை தொழுதிடுவோம்
Engal magathuva devanai thozhuthiduvom
நாம் பணிந்து குனிந்து ஆராதிப்போம்
Naam paninthu kuninthu aarathippom
ஆஹா நன்றி நன்றி நன்றி என்று பாடிடுவோம்
Aaha nandri nandri nandri Endru paadiduvom
ஒஹோ நன்றி நன்றி நன்றி என்றும் செலுத்திடுவோம்
Oho nandri nandri nandri Endrum seluthiduvom
உளையான சேற்றில் தூக்கி எடுத்த
Ulaiyaana setril thookki edutha
இயேசுவே என்றும் நம் தேவன்
Yesuvae endrum nam devan
அவர் நாமம் உயர்த்தி பாடிட இன்று
Avar naamam uyarthi paadida indru
கொடுத்த கிருபை அதிசயமே
Kodutha kirubai athisayamey
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
Thuthigalin mathiyil vaasamseiyum
இயேசுவை என்றும் துதித்திடுவோம்
Yesuvai endrum thuthithiduvom
ராஜாதி ராஜன் சமாதானப்பிரபு
Rajathi rajan samathana prabu
இம்மானுவேலும் நம் இயேசுதாமே
Immanuvelum nam Yesuthamey