🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 9 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்

Senaigalin Karthar Nammoadu Irukkindraar

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Senaigalin Karthar Nammodu Irukkiraar)
17
சரணம் / Verse

சேனைகளின் கர்த்தர்

Senaigalin Karthar

நம்மோடு இருக்கின்றார்

Nammoadu irukkindraar

சரணம் / Verse

நமக்காக யுத்தங்கள்

Namakkaaga yuthanggal

எந்நாளும் செய்கின்றார்

Ennaalum seigindraar

சரணம் / Verse

நம் கொடி வெற்றிக்கொடி ஏய் ஏய்

Nam kodi vetrikkodi aei aei

நம் கொடி ஜெயக்கொடி

Nam kodi jeyakodi

சரணம் 1 / Verse 1

கர்த்தர் இயேசு முன் சென்று

Karthar Yesu mun sendru

சாத்தானை தோற்கடித்தார்

Saathaanai thorkadithaar

பகுதி / Other

ஜெயம் கொண்டேன் (2) ஏய் ஏய்

Jeyam kondaen (2) aei aei

சாத்தானை ஜெயம் கொண்டேன்

Saathaanai jeyam kondaen

சரணம் 2 / Verse 2

வெள்ளம் போல சாத்தானும்

Vellam poala saathaanum

நெருங்கி வந்தாலும்

Nerunggi vanthaalum

பகுதி / Other

நான் அஞ்சிடவேமாட்டேன் ஏய் ஏய்

Naan anjidavae maattaen aei aei

சோர்ந்து போக மாட்டேன்

Soarnthu poaga maattaen

சரணம் 3 / Verse 3

இம்மட்டும் நம்மை நடத்தினார்

Immattum nammai nadathinaar

இனிமேலும் நடத்திடுவார்

Inimaelum nadathiduvaar

பகுதி / Other

கலங்காதே கலங்காதே ஏய் ஏய்

Kalangaathae kalangaathae aei aei

இயேசு கைவிடார்

Yesu kaividaar