திருப்பாதம் நம்பி வந்தேன்
Thiruppatham Nambi Vanthen
திருப்பாதம் நம்பி வந்தேன்
Thiruppaatham nambi vanthaen
கிருபை நிறை இயேசுவே
Kirubai nirai Yesuvae
தம தன்பை கண்டடைந்தேன்
Thama thanbai kandadainthaen
தேவ சமூகத்திலே
Theva samoogathilae
இளைப்பாறுதல் தரும் தேவா
Ilaippaaruthal thaarum Theva
களைத்தோரை தேற்றிடுமே
Kalaitthoarai thettridumae
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
Siluvai nizhal enthan thanjam
சுகமாய் அங்கு தங்கிடுவேன்
Sugamai Angu Thangiduven
என்னை நோக்கி கூப்பிடும் வேளை
Ennai noakki koopidum velai
இன்னல் துன்ப நேரத்திலும்
Innal thunba nerathilum
கருத்தாய் விசாரித்து
Karuthai visaarithu
என்றும் கனிவோடென்னைக் காத்திடுமே
Endrum kanivoadennai katthidumae
என்னைக் கை விடாதிரும் நாதா
Ennai kai vidaathirum naatha
என்ன நிந்தை நேரிடினும்
Enna ninthai neridinum
உமக்காக யாவும் சகிப்பேன்
Umakaaga yaavum sagippaen
உமது பெலன் ஈந்திடுமே
Umathu belan eenthidumae