சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
Singa Kuttigal Pattini Kidakkum
சிங்கக் குட்டிகள் பட்டினிகிடக்கும்
Singakuttigal pattinikidakkum
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
Aandavarai thaeduvoarkku kuraiyillaiyae
குறையில்லையே குறையில்லையே
Kuraiyillaiyae kuraiyillaiyae
ஆண்டவரைத தேடுவோர்க்கு குறையில்லையே
Aandavarai thaeduvoarkku kuraiyillaiyae
புல்லுள்ள இடங்களிலே
Pullulla idangalilae
என்னை மேய்க்கின்றார்
Ennai maeikkinraar
தண்ணீரண்டை கூட்டிச்சென்று
Thanneerandai koottichendru
தாகம் தீர்க்கின்றார்
Thaagam theerkkindraar
எதிரிகள் முன் விருந்தொன்றை
Ethirigal mun virunthondrai
ஆயத்தப்படுத்துகின்றார்
Aayathappaduthukindraar
என் தலையை எண்ணெயினால்
En thalaiyai ennaiyinaal
அபிஷேகம் செய்கின்றார்
Abishegam seigindraar
ஆத்துமாவை தேற்றுகின்றார்
Aathumaavai thaetrugindraar
ஆவி பொழிகின்றார்
Aavi pozhigindraar
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
Jeevanulla naatkalellaam
கிருபை என்னைத் தொடரும்
Kirubai ennai thodarum
என் தேவன் தம்முடைய
En thaevan thammudaiya
மகிமை செல்வத்தினால்
Magimai selvathinaal
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
Kuraigalaiyae Kristhuvukkul
நிரைவாக்கி நடத்திடுவார்
Niraivakki Nadathiduvaar