🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்

Prasannam Thaarum Prasannam

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Prasanam Tharum Prasanam)
17
✨ பல்லவி / Chorus

பிரசன்னம் தாரும் பிரசன்னம்

பிரசன்னம் தேவ பிரசன்னம்

Pirasannam thaarum pirasannam

Pirasannam deva pirasannam

சரணம் 1 / Verse 1

இன்ப பிரசன்னம்

இன்னல் போக்கும் பிரசன்னம்

Inba pirasannam

Innal pokkum pirasannam

சரணம் 1 / Verse 1

நேற்றும் இன்றும் என்றும் மாறா

தேவ பிரசன்னம்

Netrum indrum yendrum mara

Deva pirasannam

சரணம் 2 / Verse 2

வல்ல பிரசன்னம்

வழி காட்டும் பிரசன்னம்

Valla pirasannam

Vazhi kaattum pirasannam

சரணம் 2 / Verse 2

வாழ்க்கை எங்கும் ஒளிவீசும்

தேவ பிரசன்னம்

Vazhkkai yengum olivisum

Deva pirasannam

சரணம் 3 / Verse 3

ஜீவ பிரசன்னம்

தாகம் தீர்க்கும் பிரசன்னம்

Jeeva pirasannam

Thagam theerkkum pirasannam

சரணம் 3 / Verse 3

ஜீவ தண்ணீர் பொங்கி வரும்

தேவ பிரசன்னம்

Jeeva thanneer pongi varum

Deva pirasannam