தேவா நான் எதினால்
Thaevaa Naan Ethinaal Vishaeshithavan
தேவா நான் எதினால் விசேஷித்தவன்(ள்)
Thevaa naan ethinaal viseshithavan(l)
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்(ள்)
Raja naan athai thinam yosippavan(l)
எதினால் இது எதினால்
Ethinaal ithu ethinaal
நீர் என்னோடு வருவதினால் (2x)
Neer ennoadu varuvathinaal (2x)
மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
Megasthambam maelirunthu paathukaakuthu
பாதைகாட்ட பகலெல்லாம் கூடசெல்லுது
Paathai kaatta pagalellaam kooda selluthu (2x)
அன்பான தேவன் என்னோடு வருவார்
Anbaana thevan ennoadu varuvaar
அதுபோதும் என் வாழ்விலே
Athupoathum en vazhvilae (2x)
தாகம்கொண்ட தேவ ஜனம் வானம் பாக்குது
Thaagam konda theva janam vaanam paakuthu
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது (2x)
Aaval konda kanmalaiyum kooda selluthu (2X)
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
En aekkamellaam en thevan theerppaar
சந்தோஷம் நான் காணுவேன்
Santhosham naan kaanuvaen
வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
Vaazhkkaiyilae kasappugal kalanthittaalum
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
Paasamulla oru maram kooda varuthu
மாராவின் நீரை தேனாக மாற்றும்
Maaraavin neerai thenaaga maatrum
என் நேசர் என்னோடுண்டு
En nesar ennoadundu