🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

யேகோவா தேவன் யேகோவா

Yaehoavaa Thaevan Yaehoavaa

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Yegovah Devan Yegovah Yehova Thevan Yehova)
17
✨ பல்லவி / Chorus

யேகோவா தேவன் யேகோவா

Yehovah thevan Yehovah

உந்தன் நாமம் போற்றிடவே

Unthan naamam potridavae

உந்தன் மகிமை கண்டிடவே

Unthan magimai kandidavae

சரணம் 1 / Verse 1

துதிகனமும் செலுத்திடவே

Thuthi ganamum seluthidevae

தேவனே இன்று போற்றிடவே

Thevanae indru potridavae

பகுதி / Other

ஆவியிலே நிரம்பிடவே

Aaviyilae nirambidavae

யேகோவா தேவனே துதித்திடவே

Yehovah thevanae thuthithidavae

சரணம் 2 / Verse 2

வாக்குத்தத்தம் செய்தவரே

Vaakuthatham seithavarae

விடுதலை இங்கு தந்தவரே

Viduthalai ingu thanthavarae

பகுதி / Other

ஜீவனுள்ள நாளெல்லாம்

Jeevanulla naallellaam

உலகெங்கும் சொல்லிடவே

Ulagenggum sollidavae

சரணம் 3 / Verse 3

சந்தோஷமே சமாதானமே

Santhoshamae samaathaanamae

யேகோவா தேவன் தந்தவரே

Yehovah thevan thanthavarae

பகுதி / Other

ஜீவனுள்ள நாளெல்லாம்

Jeevanulla naallellaam

ஆசிர்கள் இங்கு தந்தவரே

Aasirgal inggu thanthavarae