துதி கன மகிமை யாவும்
Thuthi Gana Magimai Yaavum
துதி கன மகிமை யாவும் உமக்கே
Thuthi gana magimai yaavum umakkae
செலுத்துவோம் எங்கள் தேவா
Seluthuvoam enggal Thevaa
உம்மை துதித்து பாடுகின்றோம்
Ummai thuthithu paadugindroam
நீர் எங்கள் துதிகளின் பாத்திரரே
Neer enggal thuthigalin paathirarae
இரு கரங்களை உயர்த்தி ஸ்தோத்தரிப்போம்
Iru karangalai uyarthi sthotharippoam
நீர் எங்கள் நல்ல ராஜாவே
Neer enggal nalla raajavae
நேற்றும் இன்றும் என்றும் நீர் மாறாதவர்
Naetrum indrum endrum neer maaraathavar
உம்மை என்றென்றும் ஸ்தோத்தரிப்போம்
Ummai endrendrum sthotharippoam