பள்ளங்கள் எல்லாம் நிரம்பிட
Pallanggal Ellaam Nirambida Vaendum
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
Palengalellaam nirambida vaendum
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
Malaigal kunrugal thagarnthida vaendum
கோணலானவை நேராகணும்
Konalaanavai naeraaganum
கரடானவை சமமாகணும்
Karadaanavai samamaaganum
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் - 2
Raajaa varugiraar aayathamaavoam – 2
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்
Yaesu varugiraar ethir kondu selvoam
நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
Nalla kanikoda marangalellaam
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்
Vetundu akkiniyil podappadum
கோதுமையை பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
Koathumaiyai pirithu kalanjiyathil saerthu
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே
Patharaiyoa akkiniyil sutterippaarae
அந்நாளில் வானம் வெந்து அழியும்
Annalil vanam venthu azhiyum
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும்
Boomiyellaam erinthu urugippoagum
கரையில்லாமலே குற்றமில்லாமலே
Karaiyillamalae kutramillamalae
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்
Kartharukkai vazhnthu munnaeruvoam