கனத்திற்குப் பாத்திரரே
Ganathirkku Paathirarae
கனத்திற்கு பாத்திரரே
Ganathirkku paathirarae
கனத்திற்கு பாத்திரரே
Ganathirkku paathirarae
கனத்திற்கு பாத்திரர் நீரே பிரபு
Ganathirkku paathirar neerae pirabu
நீரே என் இயேசு
Neerae en Yesu
மகிமைக்கு பாத்திரரே
Magimaikku paathirarae
மகிமைக்கு பாத்திரரே
Magimaikku paathirarae
மகிமைக்கு பாத்திரர் நீரே பிரபு
Magimaikku paathirar neerae pirabu
நீரே என் இயேசு
Neerae en Yesu
பரிசுத்தர் நீர் ஒருவரே
Parisuthar neer oruvarae
பரிசுத்தர் நீர் ஒருவரே
Parisuthar neer oruvarae
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
Parisuthar parisuthar parisutharae
நீரே என் இயேசு
Neerae en Yesu